Posts

சுவிசேஷக் கதை ஏசு வரலாற்று மனிதரா? தெய்வீகமானவரா?

 சுவிசேஷக் கதை ஏசுவை,  அடையாளம் காட்ட இந்த ஊரைச் சேர்ந்த இவருடைய மகன் என்பவற்றைக் காண்போம்.   #   மத்தேயு சுவிசேஷ கதைப்படி  லூக்கா சுவிசேஷ கதைப்படி 1 பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபின் மகன் யோசேப்பின் மகனாக ஏசு பிறந்தார் எனக் கதை நாசரேத்தில்  வாழ்ந்த ஏலியின் மகன் யோசேப்பின் மகனாக ஏசு பிறந்தார் எனக் கதை    2 யாக்கோபின் மகன் யோசேப்பு பெரிய ஏரோது ராஜாவின் மரணத்திற்கு 2 வருடம் முன்பாவது பிறந்திருக்க வேண்டும்.  ஏரோது மரணம் பொமு4, எனில் ஏசு பிறந்தது பொமு6 அல்ல து  7ல் கிரேனியூ யூதேயாவை ஆளும் கவர்னராக இருக்கையில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது;  பொஆ6ம் ஆண்டு பஸ்கா பண்டிகை போது நடந்த பெரும் கலவரம் பின்பாக ரோம் கவர்னர் கீழே யூதேயா வந்த பின்பு பொஆ8ல் நடந்த சென்சஸ் போது இந்த நாசரேத் வாழ் ஏலிமகன் ஜோசப் மகனாக ஏசு பிறந்தாராம் 3 மு கோவிந்தசாமி சைவர் , வைணவர் , வைதிகர்   அல்லது     அரசன் , ஆசான் , ஆன...